கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்
சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர்Dr.G. சுகுணன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன. நேற்றைய தினம் வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். நிகழ்வின்போது வைத்தியசாலையின்…
