கல்முனை

”Carmelians Y2k family” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்கள் குழுவாக இயங்கும் Carmelians Y2k family ஊடாக 36 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாண்டிருப்பு ...

வெள்ள பாதிப்பு ; உதவும் பொற்கரத்தால் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அனர்த்த நிலைமையின் போது. தமது கற்றல் உபகரணங்களை இழந்த மற்றும், சேதமடைந்த ...

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளையால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளை வெளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கல்முனை கிளையில் அபிமன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், வெளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 250க்கு மேற்பட்ட ...

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்!

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனையின் ...

மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு 7500/= பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. (என். செளவியதாசன்) கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி நிவாரணப்பணி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு ...

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை 08 பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்! (என். செளவியதாசன்) எதிர் வரும் 08.12.2025 ( திங்கள்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு கல்முனை ...

பெரியநீலாவணையில் சிறுவர்களின் நெகிழ்ச்சியான செயல்

(என். செளவியதாசன்) நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி பெரியநீலாவணையிலும்,இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.. இதன்போது பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை அத்தியாவசிய ...

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்புபாறுக் ஷிஹான்வீடு ஒன்றினுள்  இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து  வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் ...

பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ...

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ...

துரைவந்தியமேடு மக்களுக்கு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பால் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து அற்று துண்டிக்கப்பட்டிருந்த துரைவந்தியமேடு அனைத்து குடும்பங்களுக்குமான உலர் உணவுகள், குடி நீர் மற்றும் அரிசி என்பன கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ...