Category: கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு –

உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு 2025கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் G.சுகுணன் அவர்களின் தலைமையில் 25.09.2025 வியாழக்கிழமை உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் G. சுகுணன்…

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்! கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று (25.09.2025) மாலை 5.00 மணிக்கு ஆராதனையுடன் ஆரம்பமாகிறது. திருவிழாக்கள் விஷேட ஆராதணைகள் இடம் பெற்று 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும்.

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வு

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்களுக்கு தலைமைத்துவ சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு நேற்று அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் 2013 ஆண்டு சாதாரண…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வு விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வு விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.…

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்! மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்23.09.2025 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. தொடச்சியாக 18 நாட்கள் நடைபெறும்…

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த  எடையுடன் மலிவு விலையில்  விற்பனை -பொதுமக்கள் அவதானம்

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை -பொதுமக்கள் அவதானம் பாறுக் ஷிஹான் சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின்…

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை, கல்முனை சரவணாஷ்…

125 ஆவது ஆண்டு விழா – பிரமாண்டமாக நடைபெற்ற கார்மேல் பற்றிமாவின் ஆசிரியர் தின நிகழ்வு

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட்…

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு!

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு! பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளையின் பூரண நிதிபங்களிப்பில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) பெண் மாணவர்களுக்கான…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி…