வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர்’ ஆசிரியராக ,பிரதி அதிபராக கடமையாற்றிய ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது சமூகப்பணிகள் தொடர்கிறது. கல்முனை மத்தியஸ்தர் சபை உட்பட பல பொது அமைப்புக்களில் இணைந்து செயற்படுகின்றார்.