கல்முனை அரசு ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் மாதாந்த கூட்டம் நேற்று உப தலைவரின் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு நடத்தப்பட வேண்டும் எனவும் ஒன்று 10 over cricket match அடுத்து badminton match தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதன்போது cricket match நடத்துவதற்கு அ. லவகுமாரும், badminton match நடத்துவதற்கு ந. அருளானந்தம் அவர்களும் ஏக மனதாக தெரிவு செய்ப்பட்டனர். விளையாட்டு நிகழ்வுகள் எதிர் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளன்.