இன்று காரைதீவில் களை கட்டிய தைப்பூசத் திருவிழா !
( வி.ரி. சகாதேவராஜா) தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசம் தமிழர் மரபில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்…
