இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் 15.04.2025 இன்று இறைபதமடைந்தார். அன்னார் கல்முனை YMCA முன்னாள் தலைவரும் கல்முனை மத்தியஸ்டர் சபையின் தலைவரும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரும், சிகரம் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ஆவார்.

பூதவுடல் கல்முனை அம்மன் கோவில் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதி அஞ்சலியும் நல்லடக்கமும் இன்று 18.04.2025 வெள்ளிக்கிழமை பி.ப நான்கு மணியளவில் கல்முனை மயானத்தில் இடம் பெறும்.

You missed