பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் சபேசன் 21.09.2025 இன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பு நெசவு நிலையை வீதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை காலை 7.30 மணி அளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல் குடும்பத்தினர்