மரண அறிவித்தல் – அமரர் சின்னத்தம்பி கந்தசாமி
பாண்டிருப்பு – 02 ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 28.07.2025 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு 29.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று பி.ப 4.00 மணியளவில் பாணடிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் – குடும்பத்தினர்
