கல்முனை காரைதீவு பிரதான வீதியில் 01.12.2025 காலை ஏற்பட்ட மாற்றம்!
இன்று 01.12.2025 காலை 7.30 மணியளவில் காரைதீவு கல்முனை வீதி மழை இல்லை எனினும் பனி போக்குவரத்திற்கு பாதிப்பாக நிறைந்திருந்தது.வாகனங்கள் சமிக்ஞை விளக்குகளை எரியவிட்டு பயணம் மேற்கொண்டதை பார்வையிட முடிந்தது.
