பிரதான செய்திகள்

எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது

3,800 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது. எரிவாயுவை இறக்கும் பணி நாளை (9) ஆரம்பமாகவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் ...
Read More

12 இலங்கை விளையாட்டு வீரர்கள் மாயம்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, பீச் வாலிபால் மற்றும் மல்யுத்தம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் ...
Read More

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையும் சீனா..!

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
Read More

தேர்தல் ஆணையகத்தில் சந்திக்கும் அரசியல் கட்சிகள்!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் ...
Read More

இலங்கையை மீட்க இதுவே கடைசி வாய்ப்பு: ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொட்டாவ, ருக்மலே, ...
Read More

“கோட்டாபய மருத்தெடுக்கவே வெளிநாடு சென்றார் என்கிறார் – மஹிந்தர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ...
Read More

உயர் தர வகுப்பு மாணவர்களுக்கான அறிவித்தல்!

எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை எனவே பரீட்சையில் தோற்றாத ...
Read More

சர்வ கட்சி ஆட்சிக்கு சஜித் அணி ஆதரவு

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய ...
Read More

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியாகிய வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது ...
Read More

கோட்டா மீது சர்வதேச மட்டத்தில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் ...
Read More

நாடாளுமன்ற பாதுகாப்பு செயற்பாட்டில் இருந்த ட்ரோன் விபத்துக்குள்ளானது

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க ...
Read More

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது!

த. தே. கூ - ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது! தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி ...
Read More