மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே. எஸ். அருள்ராஜ் நியமனம்
மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின்…