Category: கல்முனை

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா (கல்முனை நிருபர்) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாணி விழா செவ்வாய்க்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகர சபை பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை…

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை  ; தீமிதிப்பு நாளை!

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை ; தீமிதிப்பு நாளை! ( காரைதீவு வி.ரி. சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9)…

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு!

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை அன்னை சாரதா தேவி முதியோர் சங்கத்துடன் இணைந்து முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது முதியோர்களுக்கு…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணை

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர்…

போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் மதுபான விற்பனை-கல்முனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான் போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள்…

பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற  வள்ளலாரின் 202 வது அவதார தின விழா

பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வள்ளலாரின் 202 வது அவதார தின விழா ( வி.ரி.சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகளகாலை…

கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற வாணி விழா!

கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற வாணி விழா! கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் வாணி விழா 02.10.2025 வியாழக்கிழமை அலுவலக கேட்போர் கூடத்தில் சிற்ப்பாக நடைபெற்றது. திருமதி வரணியா சாந்தரூபன் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர் – திட்டமிடல்) அவர்களின்…

சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேர்த்திப்பொருட்கள் ஏல விற்பனை பிரதேச செயலாளர் தலைமையில் சுமுகமாக நடைபெற்றது

சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் பிரதேச செயலாளர் தலைமையில் ஏலமிடும் நிகழ்வு நடைபெற்றது.பிரதேச செயலாளர் ,கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சுமூகமாக…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற வாணி விழா

செல்லையா-பேரின்பராசா கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இந்து மாமன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய வாணிவிழா நிகழ்வு 30.09.2025 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி-கலையரசன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ் விழாவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்.கு.சுகுணன் பிரதம…

வள்ளலார் பூமிக்கு வருவிக்கப்பட்ட நாள் அக்டோபர் 05. பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் விசேட ஆன்மீக நிகழ்வுகள்

அருட்பிரகாச வள்ளலார் பூமிக்கு வருவிக்கப்பட்ட நாள். அக்டோபர் 05. பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் விசேட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 05 – 10 – 2025. ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் நெசவு நிலைய வீதி…