கல்முனையில் சவக்காலை பெருநாள்.
கத்தோலிக்கர்களின் சவக்காலை பெருநாள் வாரத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு தினம் கல்முனை சேமக்காலையில் நேற்று மாலை நடைபெற்ற போது…
கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் வருந்தோறும் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாள் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்படுவது வழக்கம்
இறந்த ஒவ்வொரு உறவுகளை நினைத்து அன்றைய தினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கல்லறைகள் ஆசீர்வதிக்கப்படும்.
படங்கள் . வி.ரி. சகாதேவராஜா






