பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிவபெருமானின் உருவப்படத்துடனான இந்த பஞ்சாங்க நாட்காட்டியை பெற விரும்புவோர் ஆலய நிர்வாகத்தடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்