காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்..
காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்.. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத்தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது.…
