சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது!
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான…