அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்
போராட்டம் (15.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது.

இன்று 22 ஆவது நாள் கொட்டும் மழையிலும் அமர்ந்து கொண்டு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காக போராடி வருகின்றனர்

அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர ஆக்கபூர்வமாக எதுவுமில்லை.

You missed