Category: பிரதான செய்தி

வற் வரி குறைக்கப்படுமாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும்…

ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல்

பா. அரியநேந்திரன்- ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல் எதிர்வரும் 2024, செப்டம்பர் ,17, ம் திகதி தொடக்கம் 2024, அக்டோபர்,17, ம் திகதி இந்த ஒருமாதகாலத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடத்தப்படவேண்டும். அதை ஒத்திவைக்க சட்டத்திலோ, இலங்கை அரசியலமைப்பிலோ இடமில்லை. ஆனால்…

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் நேற்று (12/03/2024) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஊடக சந்திப்பு மூலம் தேர்தல்களில் வேட்பாளர்களாக…

மரதன் ஓடிய மாணவன் மரணம் :திருக்கோவிலில் நடந்த துயரம்

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்…

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம் தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு…

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்! வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் வழிபாடு செய்ய பொலிசார் இடையூறு செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..! எதிர்வரும் வாக்காளர் இடாப்புக்காக 2008.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர் உங்களுடைய வீட்டுக்கு வருகைதராவிட்டால் உடனடியாக அவரிடம் விசாரிகுமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

மின் கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும்…

சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது!

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து…