Month: April 2024

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான ஊடக கல்வியறிவு பயிற்சி பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான ஊடக கல்வியறிவு பயிற்சி பட்டறை – யூ.கே. காலித்தீன் – மேற்படி நிகழ்வானது நிந்தவூர் தோம்புக்கண்ட ஓய்வு விடுதியில் இன்று (29) இடம்பெற்றது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்! முழுப்பெயர்:மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (ஈழவேந்தன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ்,  முஷாரப் – ஜெயசிறில் காட்டம்!

வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ், முஷாரப் – ஜெயசிறில் காட்டம்! இனவாத அரசியலுக்கு மக்கள் துணைபோக கூடாது அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் நூறு வீதம் நியாயம் இருந்து…

இலங்கையில் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிப்பு – வைத்திய ஆலோசனைகளை பெறவும் என அறிவுறுத்தல்

இலங்கையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முறையான வைத்திய ஆலோசனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயைத் தடுக்க முடியும் என இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்…

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரன்; யாழ்ப்பாணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய…

திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம் ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை…

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி…

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை! வட்ஸ்அப் ( WhatsApp) செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வட்ஸ்அப் அதன் தளத்தை “All in One“ சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும்…

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா (அஸ்லம் எஸ்.மெளலானா) ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டிகை மகிழ்ச்சி விழா புதன்கிழமை (24) மாநகர கேட்போர்…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 33 வது நாளாக ஒரு மாதத்தை…

You missed