கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது; எமது ஆட்சியில் இனமத பேதம் இருக்காது – தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி கூறுகிறார்.
( வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.…
