காரைதீவு மண்ணில் இருந்து முதல் துணைவேந்தர்- கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஜனாதிபதியால் நியமனம்
பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.மறைந்த டாக்டர் பரராஜசிங்கம் அவர்களின் ஏக புத்திரன் அவர். வரலாற்று நியமனம். நாளை பதவியேற்பு விழா.
