பிரதான நீர்க்குழாய்த்திருத்த வேலைகள் இரவு பகலாக தொடர்கிறது :இன்று நீர் விநியோகம் வழமைக்கு திரும்பலாம்
இன்று விநியோகம் வழமைக்கு திரும்பலாம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர்…