ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்! ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதிக்கு இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது

பதவி விலகினார் தம்மிக்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனப் பதிவு எண்ணின் இறுதி இலக்கம் 0, 1, 2 ஆக இருந்தால், செவ்வாய்…

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அறிவுறுத்தல்…

கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்த வகையிலும் உதவவில்லை – இந்தியா மறுப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் செல்வதற்கு இந்தியா எந்த வகையிலும் வசதிகளை வழங்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே இந்திய…

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன?

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன? -கேதீஸ்- மிகவும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி அடைந்திருந்தார். யாருக்கு ஆதரவு வழங்குவது…

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்!

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் வழமையான நேரங்களில் இடம்பெறும்…

“National Fuel Pass System – பதிவு செய்யாதவர்களுக்கு பதிவு செய்ய உதவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொது மக்கள் “National Fuel Pass” பதிவு செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்- கல்முனை வடக்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனமும் பிரதேச செயலகமும் இனைந்து “National…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் நேற்று உத்தரவிட்டிருந்தார்.…

தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களின் தவறான தீர்மானம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வீணடித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு~~~ நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு…