ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

புதிய ஜனாதிபதிக்கு இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது