கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொது மக்கள் “National Fuel Pass” பதிவு செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்- கல்முனை வடக்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனமும் பிரதேச செயலகமும் இனைந்து “National Fuel Pass” Online இல் பதிவுகளை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சிஸ்டத்தில் பதிவுகளை மேற்கொள்ள வசதியற்றவர்கள், இதுவரை பதிவு செய்யாதவர்கள் 2022.07.21,22 (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் எமது பிரதேச செயலகத்திற்கு பின்வரும் ஆவணங்களுடன் வருகைதந்து பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

  1. பதிவு செய்யும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (வாகன புத்தகம்)
  2. பதிவு செய்பவரின் அடையாள அட்டை
  3. பதிவு செய்து கொள்ள விரும்பும் தொலைபேசி

இது முற்றிலும் இலவசமான தன்னார்வ நடவடிக்கையாகும்.

பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்
கல்முனை வடக்கு

” ல் பதிவு செய்தல்”

எமது பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொது மக்கள் “National Fuel Pass” பதிவு செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்- கல்முனை வடக்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனமும் எமது பிரதேச செயலகமும் இனைந்து “National Fuel Pass” Online இல் பதிவுகளை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

You missed