Month: July 2022

சர்வ கட்சி அரசில்
தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்
அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு

சர்வ கட்சி அரசில்தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில்…

ராஜபக்சக்கள் என்னை பழிவாங்கினார்கள் -தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன்  ஒருவருடத்தின் பின் விடுதலையானதும் தெரிவிப்பு

ராஜபக்ஷ அரசாங்கம் என்னை பழிவாங்கியுள்ளது: தமிழ் உணர்வாளர் மோகன் (கனகராசா சரவணன்)அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது இருந்த போதும்…

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு தினமும் பஸ் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியட்சகர் பி.ஜெளபர் தெரிவித்துள்ளார்.ஒரு வழிப்பாதை பயணத்திற்கான கட்டணம் 1550 ரூபா. முற்பதிவுக்கு 30 ரூபா. காலையிலே ஆறு…

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு (அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்…

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – இரா.சம்பந்தன்

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! நாளை முதல் நடைமுறை

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும்…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளும் உடன்படிக்கை இலங்கையின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். கண்டியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி,…

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்களுக்கான அறிவித்தல்!

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை…

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். வேகமாகப் பரவிவரும் இந்த…

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பந்துல குணவர்தன

பயணிகளுக்கு சேவைகளை வழங்காமல், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருள் பெற்று எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாளொன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக…