மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச் சேர்ந்த திருமதி. த .தேவிஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் சஹானா (சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர் கல்முனை) அவர்களின் பாசமிகு தந்தையும் டிதேகர் ( இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரி) அவர்களின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை பி.ப.4.00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானததில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்.