துயர் பகிர்வு

காரைதீவு 11 ஐச் சேர்ந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் கண்ணப்பர் சாமித்தம்பி தனது 90 ஆவது வயதில் இன்று (2024.01.03) காலமானார் .

இவர் டாக்டர் சா. இராஜேந்திரன் (பிரதி பணிப்பாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு) திரு. சா.ரவீந்திரன் (விரிவுரையாளர், தொழிநுட்ப கல்லூரி, சம்மாந்துரை) ஆகியோரின் தந்தையாவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் நாளை பிற்பகல் 4 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.