திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் வழமையான நேரங்களில் இடம்பெறும் எனவும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகliதிங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் வழமையான நேரங்களில் இடம்பெறும் எனவும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இணையவழிக் கல்வி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.