மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை

கல்முனையை சேர்ந்த திருமதி.இந்திராணி சுப்ரமணியம் அவர்கள் 2023.06.16 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்முனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நாளை 2023.06.18 காலை 10.00 மணிக்கு இடம்பெற்று கல்முனை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகிறார்கள் அன்னாரது குடும்பத்தினர்.

இவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்தியட்சகர் வைத்தியர் சா. இராஜேந்திரா அவர்களது மாமியாராவார்