மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம்

சாய்ந்தமருதை பிறப்படமாகவும் பாண்டிருப்பு மற்றும் காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் 04.08.2023 இன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியை காரைதீவு இந்து மயானத்தில் இன்று பி. ப 4.00 மணியளவில் நலலடக்கம் செய்யப்படும்
தகவல் குடும்பத்தினர்.