இன்னும் 10 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு;இன்று அப்பாதையெங்கும் வெள்ளக்காடு!!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க விருக்கும் பாதயாத்திரைகளுக்கான விழிப்புணர்வு தகவல்…

அம்பாளுக்கு நேர்த்தி!

அம்பாளுக்கு நேர்த்தி! வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் இறுதிநாளில் பக்தர்கள் நேர்கடன் செலுத்துவதைக் காணலாம். படங்கள்; வி.ரி.சகாதேவராஜா

நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக

நாளை (10) ஆனி பௌர்ணமி கலைவிழா கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்! அனைவரும் வருக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நாளை செவ்வாய்க்கிழமை…

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம்.

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம். ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகல் – வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல். 

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல். ( வி.ரி. சகாதேவராஜா) நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 14…

கல்முனையில் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களின்…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்!

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ,AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos)

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos) கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு இன்று 2025.06.08 கல்முனை வடக்குப் பிரதேச செயலகக்கேட்போர் கூடத்தில் கல்முனைத்…

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்!

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் ! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரலாற்று பிரசித்தி பெற்ற இரு பெரும் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நாளை (8) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு…

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை. ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில்…