பொலிஸ் மா அதிபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம்

பொலிஸ் மா அதிபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் இலங்கை காவல்துறை, பொதுமக்கள் குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி,…

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்..

சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்.. ( வி.ரி.சகாதேவராஜா) க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை முடிவுகளுக்கமைய முதற் தடவையில் கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து வலயங்கள் பற்றிய…

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! ஊடகவியலாளர் சந்திப்பில் அதிபர், ஆலோசகர் கருத்து! (காரைதீவு சகா-பாறுக் ஷிஹான்) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்கான…

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை பொலிஸார் பின்வரும் விடயங்களை கவனத்தில்…

32 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய இளைஞர் மாநாடு பெருமையுடன் நடைபெற்றது

இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது – ஜனாதிபதி புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

தூரச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கமரா

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கமரா கட்டமைப்பைப் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கதிர்காமத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டத்தில் 40 செயற்கை…

கிழக்கு மாகாணத்தில்  காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு! 

கிழக்கு மாகாணத்தில் காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது . கிழக்கு மாகாணத்திலுள்ள “பி” மற்றும்…

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

வீரமுனை படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல்!

இன்று மாலை வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு…

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமனம்

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்படுள்ளது. 1965ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் பிரவேசித்த தயா லங்காபுர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். சிலுமின, திவயின, தினமின உள்ளிட்ட பல…