முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி – தமிழன்.எல்கே

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு

டிருக்சன் சம்பத் வங்கி குழுமத்தின் நிதி நிறுவனமாகிய சியபத பினான்ஸ் நிறுவனமானது தனது 20ஆவது ஆண்டு நிறைவினை நாடு பூராகவும் பல்வேறுபட்ட வழிகளில் கொண்டாடி வருகின்றது. அந்த அடிப்படையில் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ரியாகுல் ஜன்னா பாடசாலையில்…

தேசிய போட்டியில் 10 ஆவது தடவையும் தங்கப்பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்த கராத்தே வீரர் பாலுராஜ்!

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைநடைபெற்ற 49 ஆவது தேசிய கராத்தே போட்டியில் பபங்குபற்றி தொடர்ச்சியாக 10 தடவை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை…

வீரமுனை தமிழ் கிராமத்தை மீண்டும் அழிக்கும் முயற்சியா? : இனவாத அரசியல்வாதிகளின் அடாவடி – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அம்பாறை மாவட்டதிலுள்ள பழம் பெரும் தமிழ் கிராமமான வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி  அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

காரைதீவில் ஹர்த்தால் படுதோல்வி: அனைத்தும் இயல்புநிலையில்

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கு இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவில் போதுமான ஆதரவில்லை. அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கின. ஒருசில கடைகளே பூட்டப்பட்டிருந்தன. அனைத்து பாடசாலைகளும் வழமைபோல்…

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

காரைதீவு அதிர்ந்தது – விழாக்கோலம் பூண்ட விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!!

காரைதீவு அதிர்ந்தது – விழாக்கோலம் பூண்ட விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நேற்று ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனையொட்டி முழுக் காரைதீவுக் கிராமமே…