சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்
நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…