காணவில்லை

இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர்.

குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும் குறித்த சிறுவன் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலுகிறார், இன்று மதியம் 1.30 மணியளவு வகுப்பில் இருந்து பிஸ்கட் வாங்குவதற்காக வெளியே சென்றதாக நண்பர்களின் (சக மாணவர்களின்) தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பு சீருடை அணிந்து சென்றுள்ளார்.

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

0773609218
0776510154
0772309254
0754389097
0778420916
0672220179