Category: கல்முனை

கல்முனை சுகாதார பணிமனையில் வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல். 

கல்முனை சுகாதார பணிமனையில் வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல். நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வாய் சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

அவசர நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ஆலோசனைப் பட்டறை

(அஸ்லம் எஸ்.மௌலானா) உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.- LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஆலோசனைப் பட்டறையொன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (10) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் எனக் கூறி பண மோசடி செய்த பெண் கைது

பாறுக் ஷிஹான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

காணாமல் போன கல்முனை மீனவர்கள் வடமாகாண கடலில் இருக்கலாம் என சந்தேகம் : வடமாகாண மீனவர்களை உதவிக்கு அழைக்கிறது அம்பாறை மீனவ சங்கம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 12 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை மீனவ சங்க கட்டிடத்தில் வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்க…

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது!

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20.09.2022 அன்று…

கல்முனை விகாராதிபதி பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல். பின்னணி என்ன?

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. 3 தனி தனி வழக்குகளுக்கான தலா 3…

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய அரங்கில் பாடசாலை அதிபர் சி.புனிதன் தலைமையில் இன்று காலை 8.00 அளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், விஷேட அதிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர்…

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு (சாய்ந்தமருது செய்தியாளர்) கல்முனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு-05, தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் 175வது ஆண்டு விழா

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் 175வது ஆண்டுவிழா கடந்த மாதம் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் கல்முனை சேகர முகாமைக்குரு அருட்திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு W.P.E.எபனேசர் யோசப் அவர்களும்…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்.

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று 01.10.2022 க/மு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை அதிபர் சிதம்பரப்பிள்ளை புனிதன் தலைமையில் உப அதிபர் வில்வராஜ் மற்றும் ஆசிரியை கோமதி…