Category: கல்முனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிராந்திய சுகாதார…

கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம் பாறுக் ஷிஹான் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம்…

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார் 

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார் (வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார். பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட…

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ)

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி. கலா சபாரெத்தினம் அவர்களுக்கு இன்று (3) சேவை நலன் பாராட்டு விழா…

முன்னறிவித்தலின்றி கல்முனையில் அடிக்கடி மின் துண்டிப்பு – மக்கள் பெரும் அசௌகரியம்

(கல்முனை ஸ்ரீ)கல்முனைப் பிரதேசத்தில்கடந்த சில தினங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றிமின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமத்தைஎதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மின் கருவிகளைப் பயன்படுத்தி தொழில் புரிவோர் பொதுவாக ஒட்டுனர்கள்அச்சு இயந்திரங்கள் மர வேலை செய்பவர்கள் என மின் உபகரணங்களைப் பயன்படுத்தி தொழில்…

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும்…

கல்முனையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை

(பாறுக் ஷிஹான்) பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை,…

கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் கல்முனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாறுக் ஷிஹான்-கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத்…

பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்-2026

பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவையும், மறைந்த கழகத்தின் உறுப்பினர்களது ஞாபகார்த்தமாவும் 22.02.2026ம் ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு இரத்ததான முகாம் சிற்பபாக நடைபெற்றது. இரத்ததான கொடை வழங்கிய அனைத்து கொடையாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய…

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.

பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம். துறைநீலாவணை நிருபர். உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் என பல உயரிய நற்பண்புகளை வியாபிக்க செய்வதற்காகவும் பேடன் பவலினால் தொடங்கப்பட்ட உலகின்…