Category: கல்முனை

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு!

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27 வது தலைவராக, கிழக்கு மாகாண உதவி பிராந்திய முகாமையாளர்( LOLC – Finance) லயன் ஏ.எல்.மொகமட் பாயிஸ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இப்…

“கிளீன் ஸ்ரீ லங்கா” -கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சிரமதானப்பணி

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு (பாறுக் ஷிஹான்) “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025 கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் கடந்த 15.07.2025 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 24.07.2025 வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் உற்சவம்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு –கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை! கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை! ( வி.ரி.சகாதேவராஜா) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம் கல்முனை…

KALMUNAI RDHS – காச நோயினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி  செயலமர்வு

kALMUNAI RDHSகாச நோயினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்திலிருந்து காச நோயினை இல்லாதொழிக்கும் நோக்கில், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்…

கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.…

க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் மாணவர்களை பாராட்டும் நிகழ்வு 14.07.2025 நேற்று இடம் பெற்றது.…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்…

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம்

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான பெரிய நீலாவணை கிராமத்தின் மத்தியில் அமர்ந்திருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 – இடம் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் – அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மாகாண…