கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.
தகவல் –விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில்…