இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

ஜனாதிபதி செயலகம் முன்பு நள்ளிரவில் பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் அதிகளவில் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது அங்கு படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில்…

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்!

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்! ஜனாதிபதி ரணிலை நேரில் தனது சந்தித்து ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில்…

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும்

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் பிரதம மந்திரியாக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய தினம் சில முக்கிய அமைச்சுகளும் நியமிக்கப்படும். புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி ரணில்…

நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல மக்களின் நண்பன் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.…

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்! ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதிக்கு இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது

பதவி விலகினார் தம்மிக்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனப் பதிவு எண்ணின் இறுதி இலக்கம் 0, 1, 2 ஆக இருந்தால், செவ்வாய்…

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அறிவுறுத்தல்…