ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்!

ஜனாதிபதி ரணிலை நேரில் தனது சந்தித்து ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தங்களுடைய ஒத்துழைப்பு இருக்கும் எனவும் அதேவேளை சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

You missed