நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும்

நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் பிரதம மந்திரியாக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய தினம் சில முக்கிய அமைச்சுகளும் நியமிக்கப்படும்.

புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்
தெரிவித்துள்ளது.