மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை

கல்முனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கனகரெட்ணம் கந்தையா( முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், சமூக சேவகர், முன்னாள் மாவட்ட சர்வோதய இணைப்பாளர்) அவர்கள் 04.07.2024 இன்று காலமானார்..

கல்முனையில் உள்ள அன்னாராது இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று எதிர்வரும் சனிக்கிழமை (06.07.2024) கல்முனை கிருஸ்த்தவ சேமக்காலையில் நல்லடக்கம் முற்பகல் 9 மணியளவில் இடம் பெறும்.
தகவல் குடும்பத்தினர்.