மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் நடைபெற்ற வாய்ப்புற்று நோய் தொடர்பான பரிசோதனையும் விழிப்புணர்வும்!
மட்டக்களப்பில் வாய், புற்றுநோய் தொடர்பான பரிசோதனை முகாம்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று இடம் பெற்றது. இலங்கைப் போக்குவரத்து சபைசாரதிகள்…