AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு – ஏற்பாடு கல்முனைத் தமிழ்ச் சங்கம்

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025.06.08 ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்குகல்முனை வடக்குப் பிரதேச…

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக ‘நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை’ எனும் தொனிப்பொருளிற்கமைய ஜனாதிபதி அனுர குமார…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு-தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு ! தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர்…

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு  காரைதீவில் மஞ்சள் நீரால்  கால்கழுவி பெருவரவேற்பு!

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவில் மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று(3) செவ்வாய்க்கிழமை காரைதீவில்…

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025.

இலங்கை கிழக்கு மாகாணம், வெருகலம்பதி கஜவல்லி மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025. நிகழும் மங்களமிகு விசுவாவசு வருடம் வைகாசிதிங்கள் 25 ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை வளர் துவாசதசி திதியும் சுவாதி நட்ச்சத்திரமும்…

பிரமாண்டமாக ஆரம்பமான கார்மேல் பற்றிமாவின் கல்விக்கண்காட்சி; இன்று (05) இரண்டாவது நாள்

கார்மேல் பற்றிமாவின் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று (05) இரண்டாவது நாள்! கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாபெரும் கல்விக்கண்காட்சி இடம் பெற்று வருகிறது. நேற்று 04.06.2025 கோலகலமாக ஆரம்பமான…

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு.

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தன் பின்னர் ஆட்சி அமைப்பது தவிசாளர் தேர்வு என்பவவை கட்சிகள் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இன்று மிகவும் அவதானிப்புடனும் பேசி பொருளாகவும் காணப்படுகின்றது.…

கிழக்கு மாகாணத்தில்  30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை -கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல்

கிழக்கு மாகாணத்தில் 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை! கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல் ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போதுஇ ​​நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது முக்கியம் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு…

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதற்கான செயலணியொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய, கால்நடை வள அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஒருவரின் இணைத் தலைமையில் இந்த செயலணி நியமிக்கப்படவுள்ளது. கடந்த…