நந்தவன சித்திவிநாயகரின் ஆடி மகோற்சவம் பெருவிழா திங்கள் ஆரம்பம்!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி மகோற்சவத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்காக, நாளை(2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் ஆரம்பமாகும். தொடர்ந்து, ஒன்பது…
