களுதாவளை சீடாவினால் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
சீடாவின் சமூக சேவைப் பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அர்ப்பணிப்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களுதாவளை சாஸ்திரியார் வீதியில் அமைந்துள்ள விபுலானந்த வித்தியாலய பாலர் பாடசாலை மாணவர்களுக்கான…
