மரண அறிவித்தல் – அமரர். திருமதி. நிர்மலா தில்லை நடராஜா ( வேவி ரீச்சர் )– பாண்டிருப்பு
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலா தில்லைநடராஜாஅவர்கள் 19.03.2026 இன்று காலமானார்.
அண்ணா மன்ற வீதி , பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 20..03.2026 பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல் – குடும்பததினர்

